அரசு ஒரு நாள் வேலை நிறுத்தத்தைப் பார்த்து இடைநிலை ஆசிரியரின் ஊதிய முரண்பாட்டை தீர்க்க வேண்டும் என்று நினைத்திருந்தாலும் , தற்போது ஜேக்டோ வின் அடுத்த கட்ட போராட்ட அறிவிப்பைக் கேட்டவுடன் தன் முடிவை உடனே மாற்றியிருக்கும். இவர்கள் மீண்டும் ஆரம்பத்திலிருந்து
வருகிறார்கள். மிகவும் நல்லது என்று அரசு நினைக்கும் .ஒட்டுமொத்த இடைநிலை ஆசிரி யர்களும் தங்கள் கூட்டணி தலைமையிடம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டிய நேரம் இது.போராட்டத்தை ஜேக்டோ உடனே மாற்றா விட்டால் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் ஒட்டு மொத்தமாக தாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணியிலிருந்து வெளியேறி இடைநிலை ஆசிரியர் களுக்கென பாடு படும் அமைப்பில் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும்.