ஆளுமை, ஆற்றல், வலிமைமிக்க மாணவர் சமுதாயம் ஆசிரியர் கையில்!( ஆனால் ஆசிரியர்கள் குடும்பம் நடுத்தெருவில்)

இன்றைய கல்வித் திட்டத்தில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை மனித வளமிக்கவர்களாக உருவாக்க வேண்டும். ஆசிரியர்களை வழி நடத்தும் தலைமை ஆசிரியர்கள் எழுச்சி மிகுந்தவர்களாக இருக்க வேண்டும். தினமும் பொருளுரையுடன் குறள்
வாசிக்க மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். பணம் ஒருவருக்கு தன்னிறைவை தராது. கல்வியால் மட்டுமே வளர்ச்சி பெற முடியும். அதிகாரத்தை பயன்படுத்தாமல், அன்பால் சாதிக்க கற்றுத் தாருங்கள். தன்னை காப்பாற்றி கொள்ளும் திறன் கொண்டவர்களே முதன்மை பெறுகின்றனர். தரமிருந்தால் தேடி வரும் முதலிடம். ஆளுமை, ஆற்றல், வலிமை மிக்க மாணவர் சமுதாயம் உருவாவது ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது,இவ்வாறு அவர் பேசினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...