ஆசிரிய பயிற்றுநர்களுக்கு இடமாற்ற ஆன்லைன் கலந்தாய்வு!

தமிழகத்தில் 100 மாணவர்களுக்கு மேலுள்ள அரசு பள்ளிகளில், இந்த எண்ணிக்கைக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் அதிகபட்சமாக பணிபுரியும் பகுதிநேர பயிற்றுநர்களை அங்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென பள்ளி கல்வித்துறை உத்தரவு
பிறப்பித்துள்ளது.

இதையொட்டி, விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சிறப்பு ஓவிய ஆசிரிய பயிற்றுநர்களை பணி இடமாற்றம் செய்வதற்கான கவுன்சிலிங் நடந்தது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,649 ஆசிரிய பயிற்றுநர்களில், 100க்கும் குறைவான பள்ளிகளில் பணிபுரியும் 91 ஓவிய ஆசிரியர்கள் பங்கேற்றனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...