7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு (08/12/2015) விடுமுறை அறிவிப்பு

நாளை விடுமுறை உள்ள மாவட்டங்கள்...
*தஞ்சை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
*திண்டுக்கல் மாவட்டம் - கொடைகானல்  பள்ளிகளுக்கு விடுமுறை
*திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


*காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
*சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...