தஞ்சை மக்களே உதவுங்கள்!!!

விரைவில் கெட்டுப்போகாத உணவுப் பொருட்கள் தேவை..

அவசரம்.. அவசியம்..

உதவிக் கரம் நீட்டுங்கள் தஞ்சை மக்களே..

மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய உங்களால் முடிந்த அளவில் உதவுங்கள்..

உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது..

பிஸ்கட்,
பிரட்,
பன்,
தண்ணீர்,
பேஸ்ட்,
பிரஸ்,
போர்வை,
துணி,
மெழுகுவர்த்தி,
அரிசி,
பருப்பு,
உப்பு,
டார்ச் லைட்



இது போன்ற அத்தியாவசிய மற்றும் உடனடியாக கெட்டுப்போகாத, புதிய பொருட்களை உங்கள் சார்பாக உடனடியாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ அல்லது இந்தியன் ரெட் கிராஸின் தஞ்சை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் .

இந்த பொருட்கள் தனி வாகனத்தின் மூலம் தொடர்ந்து சென்னை எடுத்துசெல்லப்படுகிறது தோழர்களே..

இது வரை தஞ்சாவூர் ரெட் கிராஸ் மூலம் 2 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

3வது லாரி தயார் நிலையில் உள்ளது.

தொடர்ந்து உதவி செய்யுங்கள்

இந்த செய்தியை உடனடியாக பகிரவும், உதவ முன் வாருங்கள் தோழர்களே..

தொடர்புக்கு..
Red cross off ph numbers:
04362 278333

செயலாளர்-
திருமதி. கோவிந்தராஜன்-
9488547449.

திரு.ஜெயக்குமார்
9486309932.

திரு.தேவராஜன்.
9994101709

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...