அரக்கோணம் மக்களே உதவ தயாராகுங்கள்.....

ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோள்!

6.12.15 அன்று காலை 6.00 மணியளவில் அரக்கோணம் கல்விக்கோட்டை அருகிலிருந்து அரக்கோணம் தொடக்க/ நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்
இணைந்து சென்னை மக்களுக்கு உதவும் வண்ணம் உணவு, உடை, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் (பிஸ்கட், பிரட், லுங்கி, பேஸ்ட், பிரஷ், சோப், மாத்திரைகள்) செகரித்து சென்னைக்கு சென்று  உதவ உள்ளனர்.

எனவே தங்களால் இயன்ற பொருள்/பண  உதவிகளை செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

பொருட்களை தர வேண்டிய இடம் : ராஜன் மெடிக்கல்ஸ்/ மெட்ரோ மியுசிகள்ஸ் - அரக்கோணம் கல்விக்கோட்டை எதிர் தெரு.

தொடர்புக்கு:
திரு.எபிநேசர் 9843130877
திரு.சிவா 9994093146
திரு. சண்முகவடிவேல் 7200717190

இவன்
அரக்கோணம் ஆசிரியர்கள்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...