நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற தொகையினை அனுப்ப விரும்புகிறவர்கள்.....

முதல்வர் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற தொகையினை அனுப்ப விரும்புகிறவர்கள்,
யாருக்கு எப்படி அனுப்புவதென தெரியாமல் நிதி அனுப்ப
மனமிருந்தும் வழி தெரியாததால் விட்டு விடுகிறார்கள்.

டி டி பெயர் :- CHIEF MINISTER'S PUBLIC RELIEF FUND.

அனுப்ப வேண்டிய முகவரி:-
The joint secretary to government and finance.,
Chief Minister's public relief fund.,
Finance Department.,
Secretariat.,
Chennai: 600 009.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...