🌷புதுவையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
🌷ஆசிரியர்களாகிய நாம் நம்மாலான உதவிகளை 🌷🌺செய்ய உள்ளோம்,
🌺புதுவையின் ஆசிரியர் சங்கமான 🌷PUGTU வும்
🌺இந்த மக்கள் பணியில் அனைத்து ஆசிரியர் சங்கங்களையும்,
🌷பிற அரசு ஊழியர்களையும் ஒருங்கணைத்து 🌷உதவி கரம் நீட்ட அழைக்கிறது ,
🌺👏🏻விடுமுறையில் வீட்டில் முடங்கி இருக்காமல் 🌷
வீதியில் நிற்கும் நம் சொந்தங்களுக்கு 🌺🌷உதவ உங்களை அழைக்கிறோம் 🙏🏻🙏🏻🌺🌷
🌺🌷விரும்புவோர் உணவு தயாரித்தோ, 🍛🍪🍞
💸💳💷பொருளுதவி செய்தோ , 🙏🏻🌷🌺அல்லது
🌺தன்னார்வலர்களாக வீதயில் இறங்கி பணிசெய்யவோ வேண்டுமாறு 🌺🌷
🌺🌷ஆசிரிய தோழர்களை அன்போடு அழைக்கிறோம், 🌷🌺🙏🏻
🌷🌺விரும்புவோர் நாளை காலை 9.00 மணிமுதல் 🌺
🌷🌺தொடர்ச்சியாக நாளை காலை நாங்கள் அளிக்கும் எண்ணில் தொடர்பு கொண்டு எங்களுடன் கைகோர்த்து 👍🏻களம்காண அழைக்கின்றோம் 🌺🌷
🌺🌷நாளை காலை 11.00 மணிமுதல் PUGTU சேர்ந்த ஆசிரியர்கள் மற்ற
🌺🌷அனைத்து சங்கங்களையும் சேர்ந்த உங்கள் நண்பர்களோடு
மற்றும் உதவும் மனம் படைத்தோரோடும் ,
🌺🌷நம் கல்வித்துறை வளாகத்தில் தாங்கள் உதவ விரும்பும் பொருட்களோடு🌷🌺 ஒன்று கூடுமாறு கேட்டுக்கொள்கிறோம் 🌷🌺
🌷🌺இயலாதோர் நாளை காலை எங்களைத் தொடர்பு கொண்டால்
🌺🌷எங்கள் தன்னார்வலர்கள், தங்கள் இல்லத்திற்கே நேரில் வந்து தாங்கள் வழங்கும், 🌺
, துணிவகைகளையோ, அல்லது பொருள் அல்லது பண உதவியையோ நேரில் வந்து பெற்றுச் செல்வர் 🌷
🌺🌷👍🏻💪🏻- PUGTU , புதுச்சேரி ஒருங்கிணைந்த ஆசிரியர் கூட்டமைப்பு 🌷🌺