வேலூர் மாவட்டத்தில் இருந்து நாளை மறுநாள் புறப்படுகிறது ....உதவும் கரங்கள்.....

தமிழக ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோள்!

05.12.15 சனிக்கிழமை அன்று இரவு 11:00  மணியளவில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் இருந்து  தமிழக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (TNSSTA) மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் சென்னை மக்களுக்கு உதவும் வண்ணம் உணவு, உடை, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் (பிஸ்கட், பிரட், லுங்கி, பேஸ்ட், பிரஷ், சோப், மாத்திரைகள்) சேகரித்து சென்னை மக்களுக்கு  உதவ உள்ளனர்


எனவே தங்களால் இயன்ற பொருள்/பண  உதவிகளை செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு:
ஞானசேகரன்: 9952226177
எழில்மாறன்: 9751403567
காந்தி: 9486564564
ரவிவர்மன்:8124134154
செல்வம்: 9488882213

இவன்
வேலூர் மாவட்ட SSTA ஆசிரியர்கள்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...