பொள்ளாச்சி நண்பர்கள் அனைவருக்கும் , நாளை மட்றும் நாளை மறுநாள் நமது பொள்ளாச்சி யில் இருந்து நமது சென்னை மக்களுக்கு உதவும் வகையில்
👉உணவு பொருட்கள்
👉🏻ரேட்டி
👉🏻பெட்ஷீட்,
👉🏻பால் பவுடர்,
👉🏻வாட்டர் பாக்கெட்டுகள்,
👉🏻மெழுகுவர்த்திகள் , தீப்பெட்டி உடன்
👉🏻தார்பாய்கள்
👉🏻முதலுதவி மருந்துகள்
இதுபோன்ற உதவ கூடிய பொருட்களை முடிந்தால்
👉🏻 மின்னல் மஹால்
(பாலக்காடு சாலை)
👉டி. இ. யல். சி பள்ளி (வெங்கடராமன் வீதி)
👉🏻 ரௌன்டானா
(மகாலிங்க புரம்)
👉🏻 நால்வர் மடம் (கோட்டாம்பட்டி)
👉அர்ச்சனா ஸ்டோர்ஸ் (தேர் மூட்டி)
முகவரியில் சேர்க்குமாறும் இல்லையெனில் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களுக்கு தொடர்புகொண்டால் ,வீட்டுக்கே வந்து பெற்றுகொள்வோம் என இதன்மூலம் தெரியபடுத்துகிறோம் .
தினேஷ் 9677831080
கௌவுதம் 9159570735
சபரி 8807406808
விஜயபாரதி 9750533224
நண்பர்களே உறவுகளை மீட்க உதவுங்கள்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻