ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி போல்
பெரியார் திடலில்
கடந்த 4 நாட்களாக
தேர்ந்த சமையல்காரர்கள் துணையுடன் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களுக்கு விளம்பரமில்லாமல்
உணவு தயாரித்து
அனுப்பி வைக்கிறார்கள்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் பாதிக்கப்பட்ட எல்லா
பகுதிக்கும் வாகனங்களில் அனுப்பி வைக்கிறார்.
இந்த சேவை தங்கள் பகுதியில் தேவைப்படுபவர்கள்
பெரியார் திடல்
எண் 50 ஈ.வே.கி.சம்பத் சாலை
வேப்பேரி சென்னை 7
044-26618163
என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.