தான் செஞ்சத பதிவிடுதல் என்பது விளம்பரமல்ல......

தான் செஞ்சத பதிவிடுதல் என்பது விளம்பரமல்ல...

ஓர் ஊக்கம் நமக்கு...
ஓர் ஆறுதல் நமக்கு...
ஓர் அடையாளம் நமக்கு...
ஒரு தகவல் நமக்கு...

உயிர்த்திருக்க நம்பிக்கை நமக்கு...
உதவிகள் சென்றடைய வேண்டுமே என்ற ஆதங்கம் அவருக்கு...

100ஓவாய்க்கு
பால்பாக்கெட்வித்தவனும்நம்மாளுதானே
அந்த பயம்தான்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...