தொ.க.துறையில் தற்போது காலியாக உள்ள இடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு :
தற்போது காலியாக உள்ள தொடக்கப்பள்ளி த.ஆ, பட்டதாரி ஆசிரியர், ந.நி.த. ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இன்னும் இரண்டு நாட்களுக்குள் நடைபெறும்.
🍀SSTA -வின் தொடர் கோரிக்கையை ஏற்று ஈராசிரியர் பள்ளிகளில் பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்களை விடுவிக்க தொ.க.இயக்குனர் அனுமதி.
என்றும் ஆசிரியர்களுக்காக
உங்கள்🌹SSTA🌹
நாளை கலந்தாய்வு: தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நடுநிலைகளில் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கும் நாளை 30-12-2015 புதன்கிழமை அந்நந்த மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும்.
இன்று இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற DEEO கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
மேலும் நமது இயக்கத்தின் தொடர் கோரிக்கையை ஏற்று இன்றைய கூட்டத்தில் ஈராசிரியர் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணி மாறுதல் பெற்றுள்ள ஆசிரியர்களை உடனடியாக சூழ்நிலைக்கு தக்கவாறு பணி மாறுதல் வழங்க வேண்டும் எனவும் அறிவுருத்தப்பட்டது..