தொடக்கக்கல்வி துறையில் பின்னேற்பு வேண்டுபவர்கள் பட்டியல் மீண்டும் கோரப்பட்டுள்ளது.....விடுபட்டவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு!!!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...