வருந்துகிறோம்...

இரண்டு நாட்களாக சென்னையில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக சென்று விட்டதால் இணையத்தில் பதிவேற்றம் செய்ய இயலவில்லை ...நண்பர்களே இனி நமது தளம்
எப்பொழுதும் போல் இயக்கும் ...தடங்களுக்கு வருந்துகிறோம்...உங்களின் பேராதரவிற்கு நன்றி

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...