வெள்ளத்தில் பாதிக்கப்ட்டவர்களுக்கு உதவ...

ஈரோடு மாவட்ட நண்பர்கள் கவனத்திற்கு...
வரும் சனிக்கிழமை சென்னை மற்றும் கூடலூர் மக்களுக்கு உதவி செய்ய ஆசிரியர் குழு  செல்ல  இருக்கிறோம்... களப்பனியாற்ற விரும்புபவர்கள்
இணைந்து கொள்ளலாம் மற்றவர்கள் உங்களால் ஆன உடை, உணவு, மருந்துகள், நிதியை அளிக்குமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம்!

பொருட்களை கீழ் கண்ட முகவரியில் ஒப்படைக்குமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம்

 i-Mate academy
sri sai blossoms, deepa medicals upstair, thindal, erode.
ph: 9940800888, 9942535554

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...