நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் :
சென்னை மழையில் சிக்கி தவிக்கும் நம் சொந்தங்களுக்கு நம்மால் முடிந்த உணவு மற்றும் உடை (பனியன் துணிகள்) இங்கிருந்து கொண்டு சென்று கொடுத்து வர முடிவு செய்து நண்பர்கள் 10 பேர் இணைந்து குறைந்த பட்சம் 500 முதல் 1000 சப்பாத்தி வரை நண்பர்களின் இல்லங்களில் தயாரித்து அதை ஒரு பொட்டணத்தில் 5 சப்பாத்தி + ஒரு ஊறுகாய் �அல்லது தக்காளி சாஸ் வைத்து பார்சல் செய்து, கூடவே
கிடைக்கும் துணிகளையும் (தர இயல்பவர்களின் வீட்டிற்கு சென்று வாங்கி வந்து எல்லாவற்றையும் சேர்த்து மொத்தமாக சென்னை எடுத்துச் சென்று தவிக்கும் மக்களுக்கு கொடுத்திட உள்ளோம். மேலும் இட்லி மாவு பாக்கெட்டில் வாங்கி கொடுப்பதும் கொண்டு செல்லவும் , அங்கு அவர்களுக்கு உடனடி உணவு தயாரிக்க உதவும் என்பதாலும் மாவு பொட்டலங்களும் கொடுத்து உதவலாம்...
சப்பாத்தி தயார் செய்து கொடுக்க முடியாதவர்கள் ரொட்டி, பிஸ்கட் & தண்ணீர் பாக்கெட்டுகள் கொடுப்பவர்களும் கொடுத்து உதவலாம்...
இதில் பங்கெடுத்துக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது செல்போன் எண்ணை தரலாம் அல்லது எங்களது எண்களில் அழைத்தால் நாங்களே நேரில் வந்து வாங்கி கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளோம், வெறும் சப்பாத்தி மட்டும் தயார் செய்து கொடுத்தால் கூட போதும் , வாங்கி வந்து ஊறுகாய் OR சாஸ் வைத்து நாங்கள் பார்சல் செய்து கொள்ளவும் தயார்.
இதுவே தாமதம், எனவே இனியும் தாமதப்படுத்தாமல் இன்றும் நாளை மதியத்திற்குள்ளும் எல்லாவற்றையும் சேகரித்து கொண்டு உடனடியாக கிளம்ப வேண்டும் என்பதால் விருப்பம் இருப்பவர்கள் உடனே இயங்கவும்...!!
துரை அரசு 8807777889
கார்த்தி 9865758333
அஜீஸ் 9500400500
அருள் 9944432044
இந்த எண்களில் அழைக்கவும்...
நன்றிகள் பல....