தொடக்கக் கல்வித்துறையில் முன் அனுமதி பெறாமல் பயின்ற உயர்கல்வி தகுதிக்கு பின்னேற்பு பெற ஓர் அறிய வாய்ப்பு!
தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து வந்த கோரிக்கையை (முன் அனுமதி பெறாமல் பயின்ற உயர்கல்வி தகுதிக்கு பின்னேற்பு)
கையில் எடுத்துக்கொண்டு
SSTA வின் தொடர் முயற்சியால் ...(பல மாதங்களாக இக்கோரிக்கையை வைத்து தொடர்ந்து வலியுறுத்தியதால்)
கடந்தாண்டு சுமார் 3500 பேர் உயர்கல்விக்கு முன்னேற்பு பெறாமல் பயின்றவர்களின் விபரம் மாவட்ட தொ.க.அலுவலர்கள் மூலம் இயக்குனர் பார்வைக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சில மாவட்டங்களில் இன்னும் பலர் இப்பட்டியலில் பெயர் இடம் பெறாமல் விடுபட்டுள்ளதால் மீண்டும் ஓர் வாய்ப்பு வழங்கும் வகையில் தொ.க. இயக்குநர் அவர்கள் கடிதம் ஒன்றை அனைத்து மா.தொ.க.அலுவலர்களுக்கு அனுப்பி 12/01/2016 க்குள் விடுபட்டவர்களின் விபரங்களை கேட்டுள்ளதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு SSTA சார்பாக கேட்டுக் கொள்கிறோம். எடுத்த கோரிக்கையை வெற்றி பெறும்வரை ஓயாது உங்களுக்கான SSTA...
குறிப்பாக 2006 க்கு பின்னர் முன் அனுமதி பெறாமல்பயின்றவர்களுக்கு இது பொருந்தும். தமிழக அரசால் கடைசியாக 2006 க்கு முன்னர் இதே போல் பின்னேற்பு வழங்கியுள்ளது அதன் பின்னர் SSTAவின் தொடர் முயற்சியால் தற்போது தான் இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.. 2006 க்கு பின் முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுங்கள்,பின்னேற்பு வழங்கும் அதிகாரம் கல்வித்துறை செயலாளர்க்கு மட்டுமே உண்டு ,உதவிதொடக்கக்கல்வி அலுவலர்கள்,மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் பின்னேற்பு வழங்கி இருந்தால் அவை ஏற்றுக்கோள்ளப்படாது...இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு மீண்டும் ஒருமுறை SSTA சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
என்றும் ஆசிரியர்களுக்காக...
உங்கள்🌹SSTA🌹