SSTA ஓராண்டுக்கு மேலாக அனுமதியின்றி உயர்கல்வி பயின்றவர்களுக்கு பின்னேற்பு வழங்கவேண்டும் என கோரி வருகிறது... அதில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...