வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக SSTA களம் காண்கிறது....

SSTA
ஆசிரிய நண்பர்களே வணக்கம். ..
தற்போது சென்னையில் வரலாறு காணாத வெள்ளத்தால் பல லட்சம் மக்கள் அனைத்தையும் இழந்து நிராயுதபாணியாக நிற்கின்றனர். யார் யாருக்காகவோ பல்வேறு உதவிகள் செய்த நாம் , நம் உடன்பிறவா உற்ற உறவுகளுக்காக நம்மால் முடிந்தவரை உதவிகள் செய்ய ஆயத்தமாவோம்
. மனமிருக்கும் பலருக்கும் வழி தெரியாது இருக்கலாம். .. பொதுமக்கள் பங்களிப்புடன் நமது உறவுகளுக்காக முடிந்தவரை கெட்டுப் போகாத உணவுப்பொருட்கள்,  உடைகள், போர்வை, அடிப்படை மருத்துவ பொருட்கள், "தமிழக முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதி" பெயரில் காசோலை போன்றவற்றை சேகரிக்கப்பட்டு ஞாயிறு அன்று சென்னை சென்று கொடுக்க SSTA மாநில அமைப்பு திட்டமிட்டுள்ளது . உங்கள் கருத்துக்களையும் ஆதரவுக்கரத்தையும் எதிர்பார்க்கிறோம். .

மாநில பொறுப்பாளர்கள் ,
SSTA.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...