தமிழகத்தில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பிளஸ் 2 வரை படிக்க, மாதந்தோறும், 500 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையை பெற, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்படுகிறது.'இந்த ஆண்டுக்கான தேர்வு, வரும், 23ல் நடக்கும்' என,
அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'மழை, பருவத்தேர்வு போன்ற காரணங்களால், மாணவர்களின் நலன் கருதி, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, பிப்., 27ல் நடக்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.