ஆசிரியர்களின் வேண்டுகளுக்கு இணங்க மறுபதிப்பு,நடுநிலைப்பள்ளியில் பணியாற்றுபவர்கள் அவர்கள் பள்ளியிலேயே கற்றல் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம் என்ற அரசாணை!!!




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...