எங்கும் வெற்றி...! எதிலும் வெற்றி...!

எங்கும் வெற்றி...!
எதிலும் வெற்றி...!
எண்ணிய யாவினும் வெற்றி...!
எடுத்த யாவினும் வெற்றி...!


இதுவே எங்கள் SSTA வின் தாரக மந்திரம்.

உணர்வுக்காய் குரல் கொடுப்போம்...
உரிமைக்காய் உயிர் துறப்போம்...


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...