வருவாய் துறையினர் மீண்டும் போராட்டம் !!!

வருவாய்த்துறை அலுவலர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்துறை அலுவலர்கள் பிப்., 10 முதல் காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தினர். வருவாய்த்துறை ஊழியர் சங்கங்கள்
இதில் பங்கேற்றன. சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா, பல சலுகைகள் அறிவித்ததால், 'ஸ்டிரைக்' வாபஸ் பெறப்பட்டு பணிக்கு திரும்பினர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடாமல் இருந்த, தமிழ் மாநில வருவாய்துறை அலுவலர் சங்கம், அரசுக்கு எதிராக போராட போவதாக அறிவித்து உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...