நெஞ்சார்ந்த நன்றிகள்.....!!!

தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர்கள், ஆதரவு வழங்கிய பிற சங்க நிர்வாகிகள்,
உ.தொ.க.அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.....

-பெ.சண்முகராஜ்
SSTA நாமக்கல்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...