காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் காலி பணியிடங்கள்!

காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அலுவலக உதவியாளர் - 06
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 தர ஊதியம் ரூ.1,300

வயதுவரம்பு:  18- 30க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.


பணி: மசால்ஜி
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 தர ஊதியம் ரூ.1,300
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: வாட்ச்மேன்
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 தர ஊதியம் ரூ.1,300தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
http://ecourts.gov.in/sites/default/files/CJM%20Notification%202016.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்நகல்களில் சான்றொப்பம் பெற்று இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:தலைமை குற்றவியல் நடுவர்,தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம்,காஞ்சிபுரம் (இருப்பு) செங்கல்பட்டு,பூர்த்தி செய்ப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:31.03.2016

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...