SSTA WISHES.....

வினாத்தாளும் வெக்கத்தில் வினவவேண்டும்....
பேனா முள்ளும் உன்னால்  சோர்வடைய வேண்டும்

நீ பட்ட கஷ்டம்  எல்லாம்  மையாக வேண்டும்........
நாளைய உலகம்  உனக்கு  சலாம்  போட வேண்டும்....
சாதிக்க  தயங்காதே சரித்திரத்தை  நழுவ  விடாதே.... 
நாளைய உலகம் உனதாகட்டும்
வாழ்த்துக்கள்.....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...