கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை (22.04.2016) உள்ளூர் விடுமுறை !

தக்கலை அஞ்சுவர்ணம் தர்க்கா ஆண்டுவிழாவை முன்னிட்டு, குமரிக்கு நாளை (22.04.2016) உள்ளூர் விடுமுறை
அறிவித்து மாவட்ட கலெக்டர் சஜன்சிங் சவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...