தேசிய திறந்தவெளி பள்ளியில் அதிகாரிகள் பணியிடம் காலி !

தேசிய திறந்தவெளி பள்ளியில் காலியாக அதிகாரி பணயிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




பணி: Director (Academic)சம்பளம்: 37,400 - 67,000

பணி: Deputy Director (Administration)
சம்பளம்: மாதம் 15,600 - 39,100

பணி: Deputy Director (Accounts)
சம்பளம்: மாதம் 15,600 - 39,100

பணி: Academic Officer
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

பணி: Section Officer
பணி: Assistant Audit Officer
பணி: Graphic Artist
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nios.ac.in/media/documents/vacmar16/NIOSNodia10March20163.pdf  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...