வங்கி ஊழியர்கள் மே 25ல் ஸ்டிரைக் !

அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலர் வெங்கடாசலம், கூறியதாவது:
இந்திய வங்கிகளில், வராக்கடன் எட்டு லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகம் உள்ளது. இதில், 5,600 பேர் மட்டும், 60
ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தவில்லை. அவர்களின் பெயர் பட்டியலை அரசு வெளியிடவில்லை என்றால் வங்கிகளே வெளியிடும்.வங்கி ஊழியர்களின், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்., 26ல், பார்லிமென்ட் முன் தர்ணாவும், மே 25ல், நாடு தழுவிய வேலை நிறுத்தமும் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...