முதுநிலை மருத்துவ படிப்பு:இன்று மீண்டும் கலந்தாய்வு !

மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான
கலந்தாய்வு, இன்று துவங்குகிறது.தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., - எம்.டி.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை, ஓமந்துாரார் மருத்துவக்

கல்லுாரியில், ஏப்., 4 முதல், 7ம் தேதி வரை நடந்தது. மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின், இன்று மீண்டும் கலந்தாய்வு துவங்குகிறது. 216 இடங்கள் காலியாக உள்ளன. நாளை மாலை, கலந்தாய்வு நிறைவடையும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...