முதுநிலை மருத்துவம் 305 இடங்கள் காலி !

முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு, மூன்று நாட்கள் முடிந்துள்ள நிலையில், இன்னும், 305 இடங்கள் மீதம் உள்ளன.
தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., - எம்.டி.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான
கலந்தாய்வு, மூன்றாவது நாளாக, நேற்று, சென்னை, ஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரியில் நடந்தது. நேற்று, 175 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இன்னும், 305 இடங்கள் மீதம் உள்ளன. இன்றைய கலந்தாய்விற்கு, 560 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...