தி.மு.க. கூட்டணியில் காங். கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு !

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.,- காங். கூட்டணி கட்சிகளிடையே இன்று தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று காங். கட்சியின் குலாம் நபி ஆசாத், தி.மு.க. தலைவர் கருணாநிதியை
சந்தித்து பேசினார். இதையடுத்து தி.மு.க. கூட்டணியில் காங். கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...