புதிய கல்விக் கவுன்சில் அமைக்கப்படும்
சமச்சீர் கல்வியின் தரத்தை அவ்வப்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி, கால சூழ்நிலைக்கு ஏற்ப, பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர, கல்வி கமிட்டி அமைக்க வேண்டுமென, உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தர
விட்டது. தமிழக அரசு, இதுவரை கமிட்டி அமைக்கவில்லை. எனவே, பல்கலை மற்றும் கல்லுாரிகளின் கல்வியாளர்கள் அடங்கிய, சமச்சீர்
கல்விக்கான புதிய கல்வி கவுன்சில் அமைக்க வேண்டிய தேவையுள்ளது.
25 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
இதற்கு போதிய உள்கட்டமைப்பு வசதி, பயிற்சியாளர்கள் இல்லை.
ஏற்கனவே பல கல்லுாரிகளிலும், தொழிற்கல்வி நிலையங்களிலும், திறன் பயிற்சி மையங்கள் முறையாக செயல்படவில்லை.
கல்விக் கடன்கள் தள்ளுபடி
இதுகுறித்து, ரிசர்வ் வங்கியின் ஆலோசனைப்படி, வங்கி நிர்வாகங்கள் முடிவெடுக்க வேண்டும். ஆண்டுக்கு, 14 சதவீத வட்டியில், பல ஆண்டுகளாக பல நுாறு கோடி ரூபாய் வங்கிகளுக்கு பாக்கி உள்ளது. அரசின் கஜானாவே திவால் ஆகும் என்பதால், இதை வழங்க, தமிழக அரசின் நிதித்துறை ஒப்புதல் வழங்காது.
சாத்தியம்:
முதல் தலைமுறை ஏழை மாணவர்களுக்கு ஜாதி வேறுபாடின்றி அரசு அளவில்
தொழிற்கல்வி இந்த திட்டத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு, இன்ஜி.,
கவுன்சிலிங்கில் தனி இட ஒதுக்கீடு அமலில் உள்ளது.
கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவர்களுக்கு அரசே தொழிற்கல்வி கட்டணம் செலுத்தும் -இது வரவேற்கத்தக்க திட்டம்.
புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு உறையுள் மையங்கள்
தற்போதும் அண்ணா பல்கலை, அண்ணா நுாலகம் மற்றும் சென்னை பல்கலையில் உள்ளன.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 54,233 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல்
எட்டு லட்சம் பேர் ஆசிரியர் பணிக்கு காத்திருக்கின்றனர். 5 சதவீதம் பேருக்கு பலன் அளிக்கும். எப்படியிருந்தாலும் அறிவிப்பு வரவேற்கக்கூடியதுதான்.