பல் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு, இன்று !

முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு, இன்று நடக்கிறது.
தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை, ஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரியில், ஏப்., 4ம் தேதி முதல் துவங்கியது.

எம்.எஸ்., - எம்.டி., படிப்புகளுக்கான கலந்தாய்வு, நேற்று நிறைவடைந்தது. இன்று, எம்.டி.எஸ்., எனப்படும் முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நடக்கிறது.
அரசு கல்லுாரியில், - 21; சுயநிதி கல்லுாரிகளில் - 43 என, 64 இடங்கள் உள்ளன.
இதற்கு, 200க்கும் மேற்பட்டோர் அழைக்கப்பட்டு உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...