எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 18ல் துவங்குகிறது. அரசுத் தேர்வுகளின்
சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்களை www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.