அரசியலமைப்பை நீர்த்து போக செய்கிறது நீதித்துறை என ஜனாதிபதி கூறியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் நீதித்துறை அகாடமி சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியது, , கோர்ட்டுகளில் ஏராளமான வழக்குகள் தேங்கி உள்ளன. இருந்தாலும் . பொதுமக்களுக்கு நீதித்துறை விரைவானதாகவும், எளிதில் அணுகக் கூடியதாகவும், செலவு குறைவானதாகவும் இருக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டம், அரசின் துறை ஒவ்வொன்றுக்கும் வழங்கியுள்ள தனித்தனி அதிகாரங்களை தங்களது எல்லைக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இதில் நீதித்துறையின் செயல்பாடுகள், அரசியலமைப்பு வழங்கும் அதிகாரப்பகிர்வை நீர்த்துப்போக செய்யக்கூடாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், நிர்வாகம், மக்களின் பிரதிநிதிகள் அமைப்புகள், கோர்ட்டுகள் ஆகிய மூன்றுக்குமிடையே சமநிலை பராமரிக்கப்பட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.