சிபிஐ-யில் மூத்த ஆலோசகர் வேலை: விண்ணப்பிக்க நீங்கள் தயாரா....!!

நாட்டின் மிகவும் உயர்ந்த புலனாய்வு அமைப்பான சிபிஐ-யில் பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். ஆலோசகர், மூத்த ஆலோசகர் பணியிடங்கள் என 3 பணியிடங்கள் காலியாகவுள்ளன.

சிபிஐ எதிர்பார்க்கும் தகுதியை உடையவர்கள் மட்டும் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
வது 56-க்கு மிகாமல் இருக்கவேண்டும். ஊதியம் ரூ. 15,600-67,000/- என்ற அளவில் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுவர்கள் டெல்லியிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவர்.


விருபபமுள்ளவர்கள் தகுந்த ஆவணங்களை இணைத்து விண்ணப்பங்களை Central Bureau of Investigation (Adm Division),5 B, 7th Floor , CGO Complex , Lodhi Road, New Delhi-110 003 என்ற முகவரிக்கு ஜூன் 30-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு http://cbi.nic.in/ என்ற இணையதள முகவரியை அணுகலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...