465 வருவாய் ஆணையர் பணியிடங்களை உத்தரப் பிரதேச மாநில பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்எஸ்எஸ்சி) நிரப்பவுள்ளது.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே 23-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.
மொத்தம் 465 வருவாய் ஆணையர்
பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய வணிகவியல் அல்லது பொருளாதாரத்தில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
வயது 18 முதல் 40க்குள் (ஜூலை 1, 2016 தேதியின்படி) இருக்கவேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யலாம்.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, ஊதியம் போன்ற விவரங்களை அறிய

http://upsssc.gov.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப மே 23 கடைசி நாளாகும்.