மதிப்பெண் தரும் 'தினமலர்' நாளிதழ் புத்தகம் !

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆண்டுதோறும், 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'ஜெயித்துக் காட்டு வோம்' நிகழ்ச்சி நடக்கும். இந்தாண்டு நடந்த நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு முக்கிய வினாக்கள் அடங்கிய புத்தகம் வழங்கப்பட்டது. இதில், இந்தாண்டு கணித தேர்வில் மட்டும், 142
மதிப்பெண்களுக்கு, 'தினமலர்' நாளிதழ் வழங்கிய புத்தகத்தில் உள்ள கேள்விகள் இடம் பெற்றுள்ளன. இயற்பியல், வேதியியல், பொருளியல் தேர்வுகளிலும், 50 சதவீத கேள்விகள் இடம் பெற்று
உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...