தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எண் 9840433055
தேர்தல் விதிமீறல்: புகார் தெரிவிக்க வழிகள் என்ன?
1. தேர்தல் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்க, வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் தொடர்பான சந்தேகங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, கட்டணமில்லா தொலைபேசி எண்:- 1950
2. சென்னை தேர்தல் அலுவலக கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்:- 1800-425-7012
3. வாட்ஸ்ஆப் எண்:- 9444123456
4. தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் புகார் தெரிவிக்க:- www.tn.elections.gov.in
5. இ-மெயில் மூலம் புகார் தெரிவிக்க:- ceo@tn.gov.in
6. மொபைல் ஆப் மூலம் புகார் தெரிவிக்க:- கூகுள் பிளே ஸ்டோரில் TN elections என்ற ஆப்சை பதிவிறக்கம் செய்து புகார் தெரிவிக்கலாம்.
🙌
தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியது,
தேர்தல் நடத்தை விதிகள் எந்த இடத்திலாவது மீறப்பட்டால் அது பற்றி போது மக்கள் வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு படங்கள், தகவல்கள் அனுப்பி புகார்கள் அளிக்கலாம்.
9444123456 என்ற எண்ணை இதற்காக அறிவித்துள்ளோம். இந்த தொலைபேசி எண்ணை பயன்படுத்தி புகார்களை வாட்ஸ்-அப் மூலம் தரலாம். ஆதாரப்பூர்வமாக வரும் வாட்ஸ்-அப் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர 1950 என்ற எண்ணிலும் புகார்களை அளிக்கலாம் என கூறி உள்ளார்.