தேர்தல் வகுப்பிற்கு சென்று திருப்பும் வழியில் ஆசிரியர் விபத்தில் மரணம் !

திரு.முருகய்யா அறிவியல் பட்டதாரி ஆசிரியர்,
அ.மே.நி.பள்ளி,சாலைப்புதூர்.
 தேர்தல் பயிற்சி வகுப்பிலிருந்து திரும்ப செல்லும் போது எல்லக்கடை (மொடக்குறிச்சி) அருகே விபத்துக்குள்ளாகி, ஈரோடு அரசு மருத்துவ மனையில் மரணமடைந்தார்.

அன்னாருக்கு இரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
குற்றாலம் அருகிலுள்ள கடையநல்லூர் சொந்த ஊர்.
நண்பரது ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டுகிறோம். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...