கடந்த தேர்தல் வகுப்பில் கலந்து கொள்ளாதவர்கள் நாளை கண்டிப்பாக பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும்!

24-4-16 அன்று தேர்தல் வகுப்பில் கலந்து கொள்ளாதவர்கள் 29_4_16 அன்று நடைபெறும் சிறப்பு வகுப்பில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்க்கான முதன்மைக் கல்வி அலுவலரின் மின்னஞ்சல்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...