போராட்டம் காரணமாகபி.எப்., புதிய அறிவிக்கை ரத்து !

பி.எப்., பணத்தை எடுப்பது குறித்த புதிய அறிவிக்கை ரத்து செய்யப்படுவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பணடாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.

பி.எப்., பணத்தை தொழிலாளர்கள் மொத்தமாக எடுப்பதற்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திட்டமிட்டது.
இதனையடுத்து பெங்களூரு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த வனமுறையை அடுத்து மத்திய அரசு இம்முடிவை அறிவித்துள்ளது. 58 வயது எட்டியவர்கள் மட்டுமே முழு தொகையை பெற முடியும் என்பது புதிய விதிமுறையாக கொண்டு வரப்பட்டது. நாடுமுழுவதும் வன்முறை ஏற்பட்டதை அடுத்து தொழிலாளர் வைப்பு நிதி விவகாரத்தில் பழைய விதிமுறையே அமலில் இருக்கும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...