பல்வேறு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியீடு !

தமிழக அரசின் அரசுப்பணி தேர்வாணையம் டி.ன்.பி.எஸ்.சி., கடந்த ஆண்டுநடத்திய பல்வேறு தேர்வுகளுக்கான முடிவுகளை இணையதளத்தில் அறிவித்து உள்ளது
.தமிழக அரசுப்பணி தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி., கடந்த ஆண்டில்
நவம்பர் 8 ல் குரூப் 1 தேர்வு, ஆகஸ்ட் 1ல் பல்வேறு நிலைகளில் நுாலகர் தேர்வு, ஜூலை 11ல் உதவி புள்ளியல் அதிகாரி தேர்வு டிசம்பர் 21ல் குரூப் 4 தேர்வு ஆகியவற்றை நடத்தியது.
இவற்றிற்கான தேர்வு முடிவுகளை இன்று டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...