தேர்தல் பணியில், பெண் ஊழியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுத்தப்படுவார்கள் !

தமிழகத்தில், தேர்தல் பணியில், பெண் ஊழியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.சட்டசபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் கமிஷன் செய்துள்ளது.


            தேர்தல் பணியில், 1.97 லட்சம் பெண்கள்; 1.32 லட்சம் ஆண்கள் என, மொத்தம், 3.29 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு, மூன்று கட்டமாக பயிற்சி அளிக்கப்படும் என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...