தேவையில்லை !

2003, 2004, 2005,  2007
TRB  ல் தேர்தெடுக்கப்பட்ட பட்டதாரி மற்றும்  முதுகலைப் பட்டதாரி
ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை
 செய்ய வேண்டியதில்லை என்ற RTI தகவல்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...