தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., - எம்.டி.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, மாநில ஒதுக்கீட்டின் கீழ், 1,203 இடங்கள் உள்ளன. இதற்கான தகுதித்தேர்வு முடிந்து, 7,580 பேர் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மாணவர்
சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, ஓமந்துாரார் தோட்டத்தில் உள்ள, அரசு பல்நோக்கு மருத்துவமனை யில், நாளை துவங்குகிறது. 'வரும், 12ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு, www.tn.health.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.