பிளஸ் 2 மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியர், 16 லட்சம் பேருக்கு, 'டேபலெட்' அல்லது லேப்-டாப் வழங்கப்படும்; அவற்றுக்கு, இணைய வசதிக்காக, மாதம் 10 ஜிபி இலவச டவுன்லோடு செய்வதற்காக, '3ஜி/4ஜி, டேட்டாகார்ட்' வழங்கப்படும்
பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச 'லேப்-டாப்'களை அ.தி.மு.க., அரசு ஏற்கனவே கொடுத்துள்ளது. அது தான் தற்போது, வேறு பெயரில் திட்டமாக சொல்லப்பட்டுள்ளது. சில ஆயிரங்களுக்கு, 'டேப்லெட்' கிடைக்கும் நிலையில், இலவச, 'லேப்-டாப்' திட்டத்தை
தொடர்ந்தாலே போதும். 'டாங்கிள்' கொடுத்தால், அதை பொழுது
போக்குக்குத்தான் பயன்படுத்துவர்.