அரசு பள்ளி மாணவர்களில் 1179 மதிப்பெண் பெற்று முதலிடம்!

அரசு பள்ளி மாணவர்களில் 1179 மதிப்பெண்களுடன் காஞ்சிபுரம் மாணவி சரண்யா முதலிடம் பெற்றுள்ளார். 1178மதிப்பெண்களுடன் கோவை மாணவி சத்யா 2-வது இடமும்,
1177 மதிப்பெண்களுடன் காஞ்சிபுரம் மாணவி அனு 3-வது இடமும் பெற்றுள்ளனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...